Posts

ගිය මැච් එකේ අපිට හොදටම ගහපු මොමිනුල් පුදුම විදියට දුවද්දි දැවි ගියේ මෙහෙමයි බලන්නකො විඩියොව

Image
එය සුරංග ලක්මාල්ගේ 100 වැනි ටෙස්ට් කඩුල්ල ලෙස වාර්තා පොත් අතරට එක්වූ අතර ශ‍්‍රී ලංකා ටේස්ට් ක‍්‍රිකට් ඉතිහාසයේ කඩුලු 100ක්ලබාගත්සිව්වැනි වේගපන්දු යවන්නා ලෙසද සුරංග වාර්තා අතරට එක්විය.චමින්ද වාස් ලසිත් මාලිංග හා ඩිල්හාර ප‍්‍රනාන්දු ටෙස්ට් කඩුලු 100ක් ලබාගත් අනෙක් වේග පන්දු යවන්නන් වෙයි. පළමු තරගයේ ඉනිම් දෙකේදිම විශිෂ්ට පිතිහරඹයක් දියත් කළ මොමිනුල් හක් දුර්වල කඩුලු අතර දිවයාම හේතුවෙන් ලකුණු නොලබාම දැවී ගියේයඉන් අනතුරුව පිිටියට පිවිසි මුෂ්ෆිකර් රහීම් ලකුණු ලබාගැනිමට පෙරම ලබා දුන් පහසු උඩපන්දුව දික්වැල්ල අතින් ගිලිහී ගියත් යළි ක‍්‍රියාත්මක වු සුරංග ලක්මාල් එක් ලකුණක් ලබා සිටි රහීම් දවා ගැනීමට සමත් වියපළමු දිනයට තරගය නතර කිරීමට පන්දුවාර 02ක් තිබියදී ක‍්‍රියාත්මක වු දිල්රුවන් පෙරේරා ලකුනු 19ක් ලබා සිටි ආරම්භක පිතරු ඉම්රුල්යිස්වගැනීමට සමත්විය. පළමුව පන්දුවට පහරදුන් ශ‍්‍රී ලංකා කණ්ඩායම සිය ප‍්‍රථම ඉනිම සදහා සියලු දෙනා දැවී ලකුණු 222ක් රැස් කිරිමට සමත් වියහුදකලා සටනක් දියත් කරමින් සුපිරි ඉනිමක් ක‍්‍රිඩා කළ රොෂේන් සිල්වා අවසන් කඩුල්ල ලෙස පිටියෙන් ඉවත් වන විට සිය ටෙස්ට් දිවියේ දෙවැනි අර...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 100 ரன்களை ஓடியே எடுத்த முதல் இந்திய வீரர் கோலி

Image
கேப்டவுன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது 300 ரன்களை எட்ட வேண்டும் என்பதாலேயே தசைப்பிடிப்பை பொருட்படுத்தாமல் கோலி உறுதியுடன் விளையாடினார் இந்த. போட்டியில் கேப்டன் விராட் கோலி நேற்று 3 வது வீரராக களம் இறங்கி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்அவர் 159 பந்துகளை எதிர்கொண்டு160 ரன்கள் எடுத்தார் இதில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும்கோ லி ஒருநாள் போட்டிகளில்அடிக்கும் 34 சதமாகும். அவரது ரன் பவுண்டரி மற்றும் சிக்சர் மூலம் 60 ரன்கள் எடுத்தார். மற்ற 100 ரன்களையும் அவர் அனைத்தையும் ஓடிதான் எடுத்தார் ஒரு ரன்களாக 75 முறையும், 2 ரன்களாக 11 தடவையும, 3 ரன்களாக ஒரு தடவையும் எடுத்தார். 100 ரன்களை ஓடி எடுத்த முதல் இந்தியவீரர் கோலி ஆவார்சர்வதேச அளவில்5வதுவீரர்ஆவார்இதே மைதானத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டுபிளிஸ்சிஸ் 103 ரன்களை ஓடி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாகும்2012ம்ஆண்டுநடந்தஆசியகோப்பைபோட்டியில்பாகிஸ்தானுக்கு எதிராக டாக்கா மைதானத்தில் 148 பந்தில் 183 ரன்கள் எடுத்தார் இந்திய தொடக்க வீரர்க...

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

Image
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். நேற்றையஆட்டத்தில்குல்தீப்யாதவ் பந்தில்தென்ஆப்பிரிக்ககேப்டன் மெர்க்ராமைவிக்கெட்கீப்பர் டோனி ஸ்டம்பிங்செய்தார்இதன்மூலம் அவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார். 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட் 295 கேட்ச்+106 ஸ்டம்பிங்) வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார் இதன்மூலம் முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார் சர்வதேச அளவில் 4-வது விக்கெட் கீப்பர் ஆவார். சங்ககாரா இலங்கை-482 முதல் இடத்திலும் கில்கிறிஸ்ட் ஆஸ்திரேலியா-472 2-வது இடத்திலும்மார்க் பவுச்சர் தென்ஆப்பிரிக்கா-424 3-வது இடத்திலும் உள்ளனர்.

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை

Image
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் பந்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் மெர்க்ராமை விக்கெட் கீப்பர் டோனி ஸ்டம்பிங் செய்தார். இதன்மூலம் அவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார். 315 ஒருநாள் போட்டியில் விளையாடி 401 விக்கெட் (295 கேட்ச்+106 ஸ்டம்பிங்) வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். இதன்மூலம் முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார். சர்வதேச அளவில் 4-வது விக்கெட் கீப்பர் ஆவார்.ங்ககாரா இலங்கை 482 முதல் இடத்திலும்கி ல்கிறிஸ்ட் ஆஸ்திரேலியா-472 2-வது இடத்திலும், மார்க் பவுச்சர் தென்ஆப்பிரிக்கா-424) 3-வது இடத்தி லும் உ ள்ளனர்.

அஜீத் விஜய் ரசிகர்களை நம்பி இறங்குனா இப்படிதானா அதிர்ச்சிக்கு ஆளான இயக்குனர்

Image
திரையில் ரஜினி அஜீத் விஜய் மூன்று பேரையும் காட்டினால் கூட்டம் கைதட்டும் விசிலடிக்கும் இதை நம்பி எல்லா படங்களிலும் ஒரு காட்சிகளிலாவது இவர்களை காட்டிவிடுகிற வழக்கம்பெருகி. வருகிறதுவாழை இலை சும்மா கிடக்கேன்னு விருந்தாளியா கூப்பிட்டகதையாஇவர்களையே கதைக்களமாக வைத்து படம் எடுத்தால் நல்லாயிருக்குமே என்று நினைத்ததன் விளைவு. ஹைய்யோ… அதையேன்பா கேட்கறீங்கசில மாதங்களுக்கு முன் 12.12.1950 என்றொரு படத்தை இயக்கியிருந்தார்நடிகர்செல்வா இந்த நம்பர் என்னவென்று தெரிகிறதா ரஜினியின் பிறந்தநாள் முழுக்க முழுக்க ரஜினி ரசிகராகவே நடித்திருந்தார் செல்வாஅதுமட்டுமல்ல… படத்தில் கபாலிகெட்டப் இவருக்குகபாலியே சரியா போகல இந்த கொடுமையில டூப்ளிகேட்டுக்கு என்ன மரியாதை இருக்கும்? படம் பண்டல். இந்த சூட்டை அறியாத டைரக்டர் வெற்றி மகாலிங்கம்விஜய் அஜீத் ரசிகர்களுக்கு இடையேயான மோதலையேவிசிறி என்ற பெயரில் ஒரு படமாக எடுத்திருந்தார் யானைக்கும் யானை பொம்மைக்குமான வித்தியாசம்தான் இந்த படம் அவருக்கு கொடுத்த அனுபவம். ஒழுங்கான தியேட்டர்கள் கிடைக்கவில்லைதப்பி தவறி கிடைத்த தியேட்டர்களில் கூட்டம் கூட்டமாக வந்து கும்மியடிப்பார்கள் ...

වසන්ත නුඹ නිදිද බංගලියො උදෙන්ම ලංකාවේ හොදම කඩුලු ටික ගලවැව්වේ මෙහෙමයි බලන්නකො මෝඩ විදියට කඩුලු පුජා කරන විදිය වසන්ත නුඹ නිදිද VIDEO චන්දිමාල් 0 යි

Image
ශ‍්‍රී ලංකා කණ්ඩායම හා බංගලාදේශ කණ්ඩායම අතර ඩකාහි ශ්‍රේ බංග්ලා ක්‍රීඩාංගණයේදී පැවැත්වෙන දෙවැනි ටෙස්ට් තරගයේ පළමු දිනයේ දිවා ආහාරය සදහා තරගය නතර කරන විට සිය පළමු ඉනිම ක‍්‍රීඩා කරන ශ‍්‍රී ලංකා කණ්ඩායම කඩුලු 04ක් දැවි ලකුණු 105ක් ලබා සිටියි. විශිෂ්ට ඉනිමක් ක‍්‍රීඩා කරමින් සිටින කුසල් මෙන්ඩිස් සිය පස්වැනි ටෙස්ට අර්ධ ශතකය හිමිකරගනිමින් එක් හයේ පහරක් හා හතරේ පහර 09ක් සමගින් නොදැවී ලකුණු 64ක්ද රොෂෙන් සිල්වා නොදැවී ලකුණු 5ක්ද ලබා කඩුල්ලේ රැදී සිටිති. ආරම්භක පිතිකරු දිමුත් කරුණාරත්නට අද තරගයේදී ද ලකුණු අතරට පිවිසීමට බංගලාදේශ පන්දු යවන්නන්ගෙන් ඉඩ නොලැබුණු අතර ලකුණු 03ක් ලබා සිටියදී අබ්දුල් රසාක්ගේ පන්දුවකට ස්ටම්ප් කිරිමකට හසුව දැවී ගියේය. පළමු තරගයේ විශිෂ්ට ඉනිමක් ක‍්‍රිඩා කළ ධනංජයද සිල්වාට අද දිනයේ ලබාගත හැකි වුයේ ලකුණු 19ක් පමනි.තයිජූල් ඉස්ලාම් එවු පන්දුවකට සම්බීර් රෙහමාන් අතට උඩපන්දුවක් ලබා දෙමින් ධනංජය දැවී යන විට එක් හයේ පහරක් හා හතරේ පහර 02ක් සිය ඉනිමට එක් කොට තිබුනි. අනතුරුව දිවා අහාරයට පන්දුවාර කිහිපයක් තිබියදී ක‍්‍රියාත්මක වුණු අබ්දුල් රසාක් ලකුණු 13ක් ලබා සිටි ධනුෂ්ක ගුණතිලක හ...

சதம் அடிப்பது கோலிக்கு வாடிக்கையாகிவிட்டது: சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

Image
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 34-வது சதத்தை விளாசிய விராட்கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துதெரிவித்திருக்கி றார்கேப்டவுன் ஒருநாள் போட்டியில் கோலியின் அதி அற்புத 160 நாட்அவுட்டால்இந்தியாதெஆப்பிரிக்காவைசரணடையச் செய்தது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மைதானத்தில் இறங்கி சதங்களை விளாசுவது கோலிக்கு வாடிக்கையாகிவிட்டது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 34-வது சதம் அடித்ததற்கு பாராட்டுகள் இன்னும் அதிஅதிக ரன்களை குவிக்கவும் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.