சதம் அடிப்பது கோலிக்கு வாடிக்கையாகிவிட்டது: சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 34-வது சதத்தை விளாசிய விராட்கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துதெரிவித்திருக்கி றார்கேப்டவுன் ஒருநாள் போட்டியில் கோலியின் அதி அற்புத 160 நாட்அவுட்டால்இந்தியாதெஆப்பிரிக்காவைசரணடையச் செய்தது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மைதானத்தில் இறங்கி சதங்களை விளாசுவது கோலிக்கு வாடிக்கையாகிவிட்டது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 34-வது சதம் அடித்ததற்கு பாராட்டுகள் இன்னும் அதிஅதிக ரன்களை குவிக்கவும் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment