Posts

சச்சின், கங்குலியின் சாதனையைத் தகர்த்த கோலி: சுவாரஸ்யமான 11 தகவல்கள்

Image
கேப் டவுன் நகரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 34-வது சதம் அடித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளைப் படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒரு நாள் தொடரில் 2-0 என்று முன்னிலை வகித்துவரும் இந்திய அணி கேப் டவுன் நகரில் நேற்று நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் அவர் தொடர்ச்சியாக அடிக்கும் 2-வது சதமாகும். 6 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்தத் தொடரில் பல முக்கிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவை குறித்த பார்வை. 1. கேப் டவுனில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி தனது சர்வதேச அளவில் தனது 34-வது சதத்தைப் பதிவு செய்தார். 2. இதன் மூலம் கேப்டனாக...

34- வது சதம்: கோலிக்கு குவியும் வாழ்த்து

Image
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது 34 வது சதம் கண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்தன் ஆப்பிரிக்காவுடன ஒருநாள் தொடரில் கொலி அடித்த இரண்டாவதுசதமஇதுவாகும். கேப்டவுன் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 34வது சதத்தை விளாசினார் கோலியின் சதத்தின் உதவியுடன் இந்திய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 303 ரன்கள் குவித்தது அடுத்து விளையாடிய. தென்ஆப்பிரிக்கா அணி 40 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 3 0 என்று முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சச்சின் வார்னே லஷ்மன் உள்ளிட வீரர்கள் ட்விட்டரில் வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரெய்னா இந்தியாவுடைய ரன் மிஷின் மீண்டும்சதம் என்ன ஒரு வீரர்முகமத் கைப்தொடர்ந்துரன்குவிப்பில்ஈடுபடும் விராட்கோ லியை விவரிக்க வார்த்தைகள் கிடையாது விராட் கோலி ஆடுவதை பார்க்கும்போது மற்ற சிறந்த ஆட்டக்காரர் சாதாரணமாகத...

சச்சின் மகள் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: மும்பை வாலிபர் கைது

Image
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கிய மும்பை வாலிபரை போலீசார் கைது செய்தனர்இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர். சச்சின் டெண்டுல்கர் அவரின் மகள் சாராடெண்டுல்கர்லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் சாராவின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு செயல்பட்டு வருவதாக சச்சின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் மும்பையைச் சேர்ந்த நிதின் ஷிஷ்கோட் என்ற வாலிபர் சாராவின் பெயரில் போலியான டுவிட்டர் கணக்கு தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான ஷர்தா பவார் குறித்து தவறான கருத்துகளை பதிவு செய்து வந்துள்ளார். இந்நிலையில்மும்பையின் அந்தேரி பகுதியில் தங்கியிருந்த நிதினைமும்பை சைபர்கிரைம் போலீசார்கைதுசெய்தனர்அ வரிடமி ருந்து லேப்டாப் செல்போன் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களை கைப்பற்றினர் அவர் மீது ஆள்மாறாட்டம் ஏமாற்றுதல் மற்றும் அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தற்சமயம் நிதின் போலீஸ் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கடந்த மாதம் சா...

கோலிக்கு பாகிஸ்தான் பயிற்சியாளர் சவால்

Image
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை தான் விளையாடிய 9 நாடுகளிலும் சதம் அடித்துள்ளார் பாகிஸ்தானில் மட்டும் சதம் எடுக்கவில்லை அவர் இதுவரை அங்கு விளையாடியதில்லைஇந்த நிலையில் இது தொடர்பாகபாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர்மிக்கிஆர்தர் அளித்த ஒருபேட்டியில்விராட்கோலி அற்புதமான வீரர் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் அவர் சதம் அடிப்பதை பார்க்க மிகவும். மகிழ்ச்சியாக உள்ளது அவரது பேட்டிங்கை காண்பது எப்போதும் உற்சாகம் அளிக்கும் ஆனால் அவரால் பாகிஸ்தானில் இப்போது இருக்கும் அணிக்கு எதிராக சதம்அடித்துவிடமுடியாதுஅவரை ரன் எடுக்க எங்களது பவுலர்கள் அவ்வளவுஎளிதில்விட்டுவிடமாட்டா ர்கள்இந்தியஅணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடும் என்று நம்புகிறேன்என்றார்2008ம்ஆண்டுக்குபிறகுஇந்தியஅணிபாகிஸ்தானுக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கிள் ஓடியே செஞ்சூரி தட்டிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்

Image
இந்திய அணி கேப்டன் விராட் கோலி நேற்று 3-வது வீரராக களம் இறங்கி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் 159 பந்துகளை சந்தித்து 160 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். அவரது ஸ்கோரில் பவுண்டரி, சிக்சர் மூலம் 60 ரன்கள் அடங்கும். மீதியுள்ள 100 ரன்களை கோலி ஓடிதான் எடுத்தார். ஒரு ரன்களாக 75 முறையும் (75 ரன்), 2 ரன்களாக 11 தடவையும் (22 ரன்), 3 ரன்களாக ஒரு தடவையும் (3 ரன்) எடுத்தார். 100 ரன்களை ஓடி எடுத்த முதல் இந்தியர் கோலி ஆவார். சர்வதேச அளவில் 5-வது வீரர் ஆவார்இதே மைதானத்தில் இதே தினத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டுபிளிஸ்சிஸ் 103 ரன்களை (ஸ்கோர் 185) ஓடி எடுத்திருக்கிறார். மேலும் கோலி அதிகமான பந்துகளை சந்தித்தது இதுவே முதல்முறையாகும். 2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக டாக்கா மைதானத்தில் 148 பந்தில் 183 ரன்கள் எடுத்தார். இந்திய தொடக்க வீரர்கள் அல்லாத வகையில் அதிக பந்துகளை சந்தித்தவர் கோலி ஆவார். இதற்கு முன்பு அசாருதீன் 154 பந்தில் 83 ரன்கள் (1986) எடுத்து இருந்தார்.

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

Image
பாக்கிஸ்தானின் தற்போது இருக்கும் அணிக்கு எதிராக விராட் கோலியால் சதம் பெற முடியாது என பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். இந்தியா அணியின் அணித்தலைவர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை தான் விளையாடிய 9 நாடுகளிலும் சதங்களை பெற்றுள்ளார் ஆனால் பாக்கிஸ்தான் நாட்டில் விராட் கோலி விளையாடவும் இல்லை சதங்கள் பெறவும் இல்லை குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டிற்கு பின் பாக்கிஸ்தானிற்கு இந்தியா அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இதனடிப்படையில் நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அணியின் தலைவர் விராட் கோலி சதத்தை பெற்றுள்ளார் இந்நிலையில் தற்போது பாக்கிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கோலி வேறு நாடுகளுடன் சதங்களை பெற்றாலும் தற்போது உள்ள பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக சதங்கள் பெற முடியாது என தெரிவித்துள்ளார்.

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

Image
பாக்கிஸ்தானின் தற்போது இருக்கும்அணிக்கு எதிராக விராட்கோலியால் சதம் பெற முடியாது என பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்இந்தியா அணியின் அணித்தலைவர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை தான் விளையாடிய. 9 நாடுகளிலும் சதங்களை பெற்றுள்ளார் ஆனால் பாக்கிஸ்தான் நாட்டில் விராட் கோலி விளையாடவும் இல்லை சதங்கள் பெறவும் இல்லை குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டிற்கு பின் பாக்கிஸ்தானிற்கு இந்தியா அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இதனடிப்படையில் நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்தியாஅணியின் தலை வர் விராட் கோலி சதத்தை பெற்றுள்ளார் இந்நிலையில் தற்போது. பாக்கிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கோலி வேறு நாடுகளுடன் சதங்களை பெற்றாலும் தற்போது உள்ள பாக்கிஸ்தா ன் அணிக்கு எதிராக சதங்கள் பெற முடியாது என தெரிவித்துள்ளார்.