கோலிக்கு பாகிஸ்தான் பயிற்சியாளர் சவால்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை தான் விளையாடிய 9 நாடுகளிலும் சதம் அடித்துள்ளார் பாகிஸ்தானில் மட்டும் சதம் எடுக்கவில்லை அவர் இதுவரை அங்கு விளையாடியதில்லைஇந்த நிலையில் இது தொடர்பாகபாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர்மிக்கிஆர்தர் அளித்த ஒருபேட்டியில்விராட்கோலி அற்புதமான வீரர் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் அவர் சதம் அடிப்பதை பார்க்க மிகவும்.

மகிழ்ச்சியாக உள்ளது அவரது பேட்டிங்கை காண்பது எப்போதும் உற்சாகம் அளிக்கும் ஆனால் அவரால் பாகிஸ்தானில் இப்போது இருக்கும் அணிக்கு எதிராக சதம்அடித்துவிடமுடியாதுஅவரை ரன் எடுக்க எங்களது பவுலர்கள் அவ்வளவுஎளிதில்விட்டுவிடமாட்டா ர்கள்இந்தியஅணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடும் என்று நம்புகிறேன்என்றார்2008ம்ஆண்டுக்குபிறகுஇந்தியஅணிபாகிஸ்தானுக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!