கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

பாக்கிஸ்தானின் தற்போது இருக்கும்அணிக்கு எதிராக விராட்கோலியால் சதம் பெற முடியாது என பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்இந்தியா அணியின் அணித்தலைவர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை தான் விளையாடிய.

9 நாடுகளிலும் சதங்களை பெற்றுள்ளார் ஆனால் பாக்கிஸ்தான் நாட்டில் விராட் கோலி விளையாடவும் இல்லை சதங்கள் பெறவும் இல்லை குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டிற்கு பின் பாக்கிஸ்தானிற்கு இந்தியா அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.

இதனடிப்படையில் நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்தியாஅணியின் தலை வர் விராட் கோலி சதத்தை பெற்றுள்ளார் இந்நிலையில் தற்போது.

பாக்கிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கோலி வேறு நாடுகளுடன் சதங்களை பெற்றாலும் தற்போது உள்ள பாக்கிஸ்தா ன் அணிக்கு எதிராக சதங்கள் பெற முடியாது என தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!