தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 100 ரன்களை ஓடியே எடுத்த முதல் இந்திய வீரர் கோலி
கேப்டவுன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது 300 ரன்களை எட்ட வேண்டும் என்பதாலேயே தசைப்பிடிப்பை பொருட்படுத்தாமல் கோலி உறுதியுடன் விளையாடினார் இந்த.
போட்டியில் கேப்டன் விராட் கோலி நேற்று 3 வது வீரராக களம் இறங்கி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்அவர் 159 பந்துகளை எதிர்கொண்டு160 ரன்கள் எடுத்தார் இதில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும்கோ லி ஒருநாள் போட்டிகளில்அடிக்கும் 34 சதமாகும்.
அவரது ரன் பவுண்டரி மற்றும் சிக்சர் மூலம் 60 ரன்கள் எடுத்தார். மற்ற 100 ரன்களையும் அவர் அனைத்தையும் ஓடிதான் எடுத்தார் ஒரு ரன்களாக 75 முறையும், 2 ரன்களாக 11 தடவையும, 3 ரன்களாக ஒரு தடவையும் எடுத்தார்.
100 ரன்களை ஓடி எடுத்த முதல் இந்தியவீரர் கோலி ஆவார்சர்வதேச அளவில்5வதுவீரர்ஆவார்இதே மைதானத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டுபிளிஸ்சிஸ் 103 ரன்களை ஓடி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாகும்2012ம்ஆண்டுநடந்தஆசியகோப்பைபோட்டியில்பாகிஸ்தானுக்கு எதிராக டாக்கா மைதானத்தில் 148 பந்தில் 183 ரன்கள் எடுத்தார் இந்திய தொடக்க வீரர்களாக களமிறங்கமால் அதிக பந்துகளை சந்தித்தவர் கோலி ஆவார். இதற்கு முன்பு அசாருதீன் 154 பந்தில் 83 ரன்கள் எடுத்து இருந்தார்.

Comments
Post a Comment