அஜீத் விஜய் ரசிகர்களை நம்பி இறங்குனா இப்படிதானா அதிர்ச்சிக்கு ஆளான இயக்குனர்

திரையில் ரஜினி அஜீத் விஜய் மூன்று பேரையும் காட்டினால் கூட்டம் கைதட்டும் விசிலடிக்கும் இதை நம்பி எல்லா படங்களிலும் ஒரு காட்சிகளிலாவது இவர்களை காட்டிவிடுகிற வழக்கம்பெருகி.

வருகிறதுவாழை இலை சும்மா கிடக்கேன்னு விருந்தாளியா கூப்பிட்டகதையாஇவர்களையே கதைக்களமாக வைத்து படம் எடுத்தால் நல்லாயிருக்குமே என்று நினைத்ததன் விளைவு.

ஹைய்யோ… அதையேன்பா கேட்கறீங்கசில மாதங்களுக்கு முன் 12.12.1950 என்றொரு படத்தை இயக்கியிருந்தார்நடிகர்செல்வா இந்த நம்பர் என்னவென்று தெரிகிறதா ரஜினியின் பிறந்தநாள் முழுக்க முழுக்க ரஜினி ரசிகராகவே நடித்திருந்தார் செல்வாஅதுமட்டுமல்ல… படத்தில் கபாலிகெட்டப் இவருக்குகபாலியே சரியா போகல இந்த கொடுமையில டூப்ளிகேட்டுக்கு என்ன மரியாதை இருக்கும்? படம் பண்டல்.

இந்த சூட்டை அறியாத டைரக்டர் வெற்றி மகாலிங்கம்விஜய் அஜீத் ரசிகர்களுக்கு இடையேயான மோதலையேவிசிறி என்ற பெயரில் ஒரு படமாக எடுத்திருந்தார் யானைக்கும் யானை பொம்மைக்குமான வித்தியாசம்தான் இந்த படம் அவருக்கு கொடுத்த அனுபவம்.

ஒழுங்கான தியேட்டர்கள் கிடைக்கவில்லைதப்பி தவறி கிடைத்த தியேட்டர்களில் கூட்டம் கூட்டமாக வந்து கும்மியடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அஜீத் விஜய் ரசிகர்களும் ஆப்சென்ட்தங்களை பற்றியோதங்கள் ரசிகர்களைபற்றியோஒருபடம் திரைக்கு வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்பாமல் ஆப் ஆகியிருந்தார்கள் அஜீத்தும் விஜய்யும்.

நிஜம் இப்படிதான் இருக்கிறதஇவங்களையெல்லாம் நம்புறதுக்கு எச்.ராஜா பற்றியும் அவரது ஏடாகூட பேச்சுகள் பற்றியம் ஒரு படம் எடுத்தால் கூட பிய்ச்சுகிட்டு ஓடியிருக்கும் போல

Comments

Popular posts from this blog

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!