பாக். வீரர்கள் ஓய்வறைக்குள் செல்லவில்லை: நிருபரைத் திருத்திய ராகுல் திராவிட் video

உலக சாம்பியன் இளையோர் அணியுடன் மும்பை வந்திற்ங்கிய பயிற்சியாளர் ராகுல் திராவிட் பல்வேறு தரப்பு கேள்விகளுக்கும் செய்தியாளர்களிடம் பதிலளித்தார்பாகிஸ்தான் யு19 அணி மேலாளர் நதீம்கான்திராவிடின் செய்கைஅருமையானதுதிராவிடின்ஆளுமை பற்றிய எங்களது உயர்ந்த மதிப்பை அவரது செயல்.

உறுதி செய்ததுஎன்றார் அவர் இவ்வாறு கூறக்காரணம் பாகிஸ்தான் இடது கைவேகப்பந்துவீச்சாளரைராகுல்திராவிட் மனம் திறந்து பாராட்டியதேஇந்நிலையில் நதீம் கானின்கூற்றைவைத்துநிருபர்ஒருவர் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத்திராவிடசென்றார் என்பது போல் கேள்வி எழுப்ப அவரைத் திருத்திய ராகுல் திராவிட்நான் பாக்.

வீரர்கள் ஓய்வறைக்குச் செல்லவில்லை அவர்களிடம் திறமை வாய்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருந்தார் நான் அவரை வாழ்த்தினேன் அதுவும் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்கு வெளியேநன்றாக வீசினாய் அருமை என்று அவரை வாழ்த்தினேன் சிறந்த திறமைகளைப் பார்ப்பதில் ஒரு உற்சாகம்என்று அந்த நிருபருக்கு உண்மை நிலையை விளக்கினார் ராகுல் திராவிட்.

மேலும் அவர் கூறும்போது இந்திய வீரர்களின் திறமையை பாகிஸ்தான் அணி நிர்வாகத்தினர் மிகவும் பாராட்டினர் இந்திய இளம் அணி ஆடிய கிரிக்கெட் தங்களை நடத்தி கொண்ட விதம் தங்களுக்கும் ஒருபெஞ்ச் மார்க் என்று என் பெயரைக் குறிப்பிட்டுபாராட்டி அவர்கள் பேசியுள்ளனர். அவர்கள் மனதார இந்திய அணியை வாழ்த்திய போது நானும் அவர்கள் அணியிலும் சிறந்த திறமைகள் இருப்பதாகப் பாராட்டினேன்.

இந்த வெற்றியை விட அதற்கான செயல்பாங்கு மிகவும் அருமையாக கடந்த 14-16 மாதங்களில் நடந்ததுஎனக்குபெரிய திருப்தியை அளிக்கிறது இந்தத் தயாரிப்பு இந்த உலகக்கோப்பைக்கு மட்டுமானதல்ல யு-19 வீரர்களை வளர்க்கவும்தான்.

இந்த வெற்றி அணியாகத் திரண்ட வெற்றியாகும்இறுதிப் போட்டியில் ஆடியது அவர்களுக்கு ஒரு அனுபவம் இவர்கள் இனி ரஞ்சி டிராபியில் சிறப்பாக ஆடி மூத்த இந்திய அணியில் ஆட முயற்சிகள் எடுக்க வேண்டும்” என்றார் திராவிட்.

Comments

Popular posts from this blog

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!