தனது திருமண பேனரை பார்த்து புன்னகைக்கும் கோஹ்லி: மைதானத்தில் சுவாரசியம் VIDEO
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது ரசிகர்கள் வைத்திருந்த தனது திருமணம் பேனரை பார்த்து புன்னகை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்க அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பீல்டிங் செய்து கொண்டிருந்தார்அ ப்போது, ரசிகர்கள் தங்களது கையில் விராட்கோஹ்லியின் திருமண புகைப்பட பேனரை வைத்திருந்தனர், அதனைப் பார்த்த கோஹ்லி புன்னகை செய்தார்.
Lஆனால் அவர் பேனரை பார்த்ததற்காக தான் புன்னகை செய்தாரா என்பது தெரியவில்லைஎனினும்இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Comments
Post a Comment