சுழற்பந்து வீச்சாளர்களுக்கு விராட்கோலி பாராட்டு video
வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில்டாஸ் போடுகையில் ஆடுகளத்தை பார்க்கையில் தொடக்கத்தில் பந்து வீச்சுக்குசாதகமாக இருக்கும் என்று நினைத்தேன்.
இருப்பினும் புவனேஷ்வர்குமார் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் வீழ்த்தி விட்டால் பின்னர் வரும் வீரர்களின் விக்கெட்டைஎளிதில் கைப்பற்றி.
விடலாம் என்பது எங்களுக்கு தெரியும் டர்பன் ஆடுகளத்தை விட இது கடினமாக இருந்தது அதனை சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டனர் மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் நமது.
சுழற்பந்து வீச்சாளர்கள் நினைத்த திசையில் பந்தை திருப்பினார்கள். அவர்கள் தென்ஆப்பிரிக்க அணியினருக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்கவில்லை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருப்பது நல்ல நிலையாகும்.
தோல்வி குறித்து தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் மார்க்ராம் கூறுகையில் இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. என்னில் இருந்து தொடங்கி விக்கெட்டுகள் விரைவில்.
வீழ்ந்தது சரியானது இல்லைநாங்கள் நிர்ணயித்தன்இலக்குக்குள் எதிரணியைகட்டுப்படுத்துவதுகடினமானதாகும் இந்த தோல்வியில் இருந்து நல்ல பாடத்தை கற்றுக் கொண்டதாக கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

Comments
Post a Comment