வெற்றியுடன், திருப்பத்தையும் பெற நினைக்கிறோம்: ரபாடா உருக்கம்

இந்தியாவை வெற்றி பெற்று ஒரு திருப்பத்தை அடைய நினைப்பதாக தென்னாப்பிரிக்க பந்துவீச்சளார் ரபாடா கூறியுள்ளார்இ ந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான3வது ஒருநாள் போட்டி இன்று கேப் டவுனில் நடைபெறுகிறத முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளதால் 3வது போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது.

இதுதொடர்பாகபேசியுள்ளதென்னாப்பிரிக்கபந்துவீச்சாளர்ரபாடாஎங்கள்அணியில்அனைவரும்ஒருமித்தஎண்ணத்துடன்விளையாடவில்லைஇது எல்லோருக்கும் பொருந்தாது இந்தியா ஒரு சிறந்த அணி கிரிக்கெட்டில் அது திறமையான.

ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது அத்துடன் சிறந்தஒற்றுமையையும்பெற்றுள்ளது நாங்கள் ஒருநாள் போட்டியை பொருத்த வரையில் சாம்பியன்ஸ் ட்ரோபி தொடர் முதலே பொலிவற்ற தன்மையுடன் உள்ளோம்.

அதில் இருந்து மீண்டு வர நினைக்கின்றோம்நாம் வெற்றிபெரும் போதுயாரும் எப்படிவெற்றி பெற்றோம் என விடை தேடுவதில்லை ஆனால் தோல்வி பல கேள்விகளை எழுப்புகிறதுபல எதிர்வினைகளையும்ஏற்படுத்துகிறதுநாங்கள் இந்தியாவிடம்ஒருவெற்றியுடன் கூடிய திருப்பத்தையும் பெற நினைக்கின்றோம் என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!