அக்கா, ஐ லவ் யு! ரசிகரின் வித்தியாச காதலால் அதிர்ச்சியான காஜல் அகர்வால்

சமீப காலமாகவே சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களின் மூலமாக ரசிகர்களிடம் தொடர்பு வைத்துள்ளனர் நேரலையின் மூலமாகவும் தன்னுடைய மார்க்கெட் குறித்து அறிந்துகொள்கின்றனர் இந்த நேரலையில் வழி.

மாறி சண்டை வரை கூட சென்று முடியும்கடந்த மாதம் ஹைதராபாத்தில் நகைக்கடை ஒன்றை திறந்து வைப்பதற்காக நடிகை தமன்னா சென்றிருந்த போது கூட ரசிகர் ஒருவர் காலனியை விட்டு வீசியெறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து நடிகைகள் அனைவரும் வெளிநிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டி வந்தனரஇந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார் இதனை அறிந்த ரசிகர் கூட்டம் அலை மோதியது அப்போது.

கூட்டத்திலிருந்து ஒரு ரசிகர் 'அக்கா' என அழைத்தார் இதைக்கேட்ட காஜல் குரல் கேட்டபக்கம் திரும்பி ர்த்தார் உடனே அந்தஇளைஞர் அக்கா நான் தான் உங்கள கூப்பிட்டேன் என கூறியுள்ளார் உடனே காஜல் அவரை அடையாளம் கண்ட உடனே அக்கா ஐ லவ் யு என கூறியுள்ளார்இ தனால் அதிர்ச்சியான காஜல் நிச்சயம் அந்த இளைஞருக்கு ராக்கி காட்டுவேன் என கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!