'விசுவாசம்' அப்டேட் அஜித்துடன் இணையும் நயன்தாரா

அஜித் நடிக்கவுள்ள விசுவாசம் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்விவேகம்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின்மு.

தற்கட்டப் பணிகள்தொடங்கப்பட்டுள்ளனஇதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்பி ல்லா ஏகன் ஆரம்பம் ஆகிய படங்களுக்குப் பிறகு விசுவாசம் படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்துடன் நயன்தாரா.

இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதுஇப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரியவுள்ளார் இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தீபாவளியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது மேலும் ஒரே கட்டமாக மொத்த.

படப்பிடிப்பையும் முடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள் இதற்கு தகுந்தாற் போன்று நடிகர்கள் ஒப்பந்தம் நடைபெற்று வருகிறது விரைவில் அதிகாரபூர்வமாக அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்நடிகைகள் பெயர்களை வெளியிடவுள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!