விராட் கோலியை தன் உணவு விடுதிக்கு சிறப்பு விருந்தாளியாக அழைத்த பாக். நடுவர் அலீம் தார்
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை லாகூருக்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த நடுவர் அலீம் தார் அழைப்பு விடுத்துள்ளார்பாகிஸ்தானைச் சேர்ந்த நடுவர் அலீம் தார் பாகிஸ்தானின் லாகூர்.
நகரில் தார்ஸ் டிலைட்டோ என்ற பெயரில் புதிதாக ரெஸ்ட்டாரண்ட் தொடங்கிள்ளார்இந்தரெஸ்டாரண்ட்டுக்குசிறப்புவிருந்தினராக வர வேண்டும் என்று விராட் கோலிக்கு தனிப்பட்ட முறையில் அலீம் தார் அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது தென் ஆப்பிரிக்க பயணத்தில் இருக்கும் விராட் கோலி பாகிஸ்தான் நடுவர் அலீம் தாருக்கு வாழ்த்துக்கூறி ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார்அந்த வீடியோவில் விராட் கோலி கூறியிருப்பதாவது.
பாகிஸ்தான் நடுவர்அலீமதார்புதிய ரெஸ்டாரண்ட்டலாகூரில் தொடங்கியுள்ளார்அவருக்கு எனது வாழ்த்துக்களைத்தெரிவிக்கிறேன நடுவார வெற்றிகரமாக பணியாற்றினீர்கள், அதுபோல், உங்களுடைய ரெஸ்டாரண்ட்டும் சிறப்பாக வளர்ச்சிபெற வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், நடுவர் அலீம் தார் இந்த ரெஸ்ட்ராண்ட் மூலம் கிடைக்கும் வருமானத்தில் காது கேளாதாருக்கான பள்ளியை தொடங்கி நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்அனைத்து மக்களும் அங்கு சென்ற அவரின் உணவகத்தில்உள்ள சுவையான அருமையான உணவுகளைவாங்கிஉண்ணவேண்டும் அவரை ஊக்கப்படுத்த வேண்டும்இ வ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நடுவர் அலீம் தார் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில்கூறுகையில்கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சர்வதேசபோட்டிகளில் நடுவராக பணியாற்றி வருகிறேன் ஏராளமான போட்டிகளுக்கு நடுவராக நான் இருந்திருப்பது எனக்கும் பாகிஸ்தானுக்கும் மிகப்பெரிய கவுரவமாகும் என்னுடைய பணியை நான் எப்போதும் நேர்மையுடனே செய்து வருகிறேன்.
நான் 5 உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்ற விரும்புகிறேன் 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பையில் நடுவராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால்எ ன்னுடைய ஆசை நிறைவேறும்” எனத் தெரிவித்து உள்ளார்பகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தார் கடந்த 2009 முதல் 2011ம் ஆண்டுவரை சிறந்த நடுவராக தொடர்ந்து ஐசிசி விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment