எதோ ‘மேஜிக்’ போட்டாங்க: பைத்தியக்காரத்தனமா புலம்பும் பாக்.,!

அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற எதோ மேஜிக் செய்துவிட்டது என பாகிஸ்தான் அணி மேனேஜர் நதீம் கான் பைத்தியக்காரத்தனமாக தெரிவித்துள்ளார்நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை.

கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்தியா அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதித்ததுஇதன் மூலம் ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நான்காவது முறையாக.

சாம்பியன் பட்டம் வென்றது அரையிறுதியில் இளம் இந்தியஅணிபரமஎதிரியானபாகிஸ்தான்அணியை203ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்திய அணி இந்தளவு வெற்றி பெற்றதற்கு எதோமேஜிக்நடத்தியதுதான்காரணம்எனபாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி மேனேஜர் நதீம் கான் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!