டிவில்லியர்ஸை விரட்டியடித்த விராட் கோலி டி காக் கின் கையை உடைத்த பும்ரா

டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற தென்னாப்பிரிக்க அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்துள்ளது இன்னும் 4 ஒருநாள் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் 2 போட்டிகளில் மட்டும் வெற்றிபெற்றாலேஇந்தியஅணி தொடரை வென்றுவிடும் ஆனால் தொடரை வெல்ல அந்த அணிஎஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்த இக்கட்டான சூழலில் அந்த அணிக்கு மேலும் ஒரு வகையில்நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஏற்கனவே டிவில்லியர்ஸ் மற்றும் டுபிளெசிஸ் ஆகிய இரண்டு சீனியர் வீரர்கள் அணியில் இல்லாத சூழலில்தற்போது விக்கெட் கீப்பர்டி காக்கும் காயத்தால் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகுகிறார் இது தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, கேப்டன் விராட் கோலி அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்க முயன்றபோது டிவில்லியர்ஸின்கையில் அடிபட்டதுஇதையடுத்துஅவர்ஓய்வில்இருக்கவேண்டும்என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால்முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

அதற்கடுத்ததாக அந்த அணியின் கேப்டன் டுபிளெசிஸுக்குமுதல் ஒருநாள் போட்டியில் அடிபட்டதால் அவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து விலகிவிட்டார் மார்க்ரம் கேப்டனாக செயல்பட்டார்மூன்றாவது போட்டியில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை.

இந்நிலையில் அந்த அணியின் விக்கெட் கீப்பரும் ஓபனிங் பேட்ஸ்மேனுமான குயிண்டன் டி காக்கும் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரண்டாவது ஓவரைவேகப்பந்துவீச்சாளர் பும்ரா வீசினார்அந்த ஓவரை டி காக் எதிர்கொண்டார் அந்த ஓவர் முழுவதுமே பும்ரா மிரட்டலாக பந்து வீசினார்.

அதிலும் குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகள் அடுத்தடுத்து டிகாக்கின் கையைபதம்பார்த்ததுஇதனால் ஆட்டத்தின் போதேவலியால்துடித்தார்டிகாக்எப்படியோந்தபோட்டியைஆடிமுடித்துவிட்டார்ஆனால்இவரைபரிசோதித்மருத்துர்கள்4வாரங்கள்வரைஓய்வெடுக்க றிவுறுத்தியதால்அவரும்விளையாடமுடியாதசூழல்உருவாகியுள்ளதுநான்காவதுபோட்டியில் டிவில்லியர்ஸகளமிறங்கும்.

நிலையில் டி காக் விளையாடமுடியாத சூழல்உருவாகியுள்ளதஇவ்வாறுஅந்தஅணி சீனியர் வீரர்கள்அனைவரும் ஒரு போட்டியில் கூட இணைந்து விளையாட முடியவில்லை நல்லபார்மில் உள்ள இந்திய அணிக்கு இது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!