விசுவாசம் படத்தில் தல வட சென்னை தாதா நியூ அப்டேட்
தல அஜித் வீரம்வேதாளம்,விவேகம் படங்களுக்கு பிறகு சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்திருக்கிறார் படத்திற்கு விசுவாசம் என்று பெயரிடப்பட்டுள்ளது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டாலும் அதில் மற்ற நடிகர்கள் யார் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் கதை என்ன அஜித்திற்கு என்ன மாதிரியான வேடம் என்பதெல்லாம் ரகசியமாகவே இருந்து வந்தது.இந்நிலையில் தற்போது விசுவாசம் படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.
விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22ம் தேதி துவங்கவிருப்பதாகவும் தொடர்ந்து 5மாதங்கள் படப்பிடிப்பு நடத்தி விரைவில் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர்மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக.
தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதற்கு முக்கிய காரணமாக அஜித் ஆண்டிற்கு ஒரு படம் பண்ண முடிவு செய்திருக்கிறார் இதனால் கூடிய விரைவில் படத்தை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் மீசையமுறுக்கு படத்தில் நடித்த ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் விஜய் யேசுதாஸ் வில்லனாக நடிப்பதாகவும் சில நாட்களுக்கு முன் தகவல் கசிந்தது இந்நிலையில் இப்போது ஒரு புதிய தகவல் கசிந்துள்ளதுஇந்த படம் வட சென்னையை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் அஜித்வட சென்னை தாதாவாகசென்னை தமிழ்பேசுபவராக நடிப்பதாகவும்கூ.
றுகிறார்கள்.ஏற்கனவே ரெட் படத்தில் மதுரை தாதாவாகவும் தீனாவில் சென்னையின் இளம் தாதாவாகவும் நடிப்பால் மிரட்டியிருந்தார் தல விசுவாசம் படத்திலும் தல ஒரு இளம் தாதாவாகவே தோன்றப் போகிறாராம் ஏற்றார் போல் ஜித்தின்கருகருதலைமுடி சால்ட்அண்ட் பெப்பர் தாடி புகைப்படம்சமீபத்தில் வைரலானதுகுறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment