ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்: தக்க வைக்குமா?
இந்தியா தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது இந்த தொடர் தொடங்குவதற்கு முன் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான
அணிகள் தரவரிசையில்தென்ஆப்பிரிக்கா முதல்இடத்தில்இருந்தது இந்ததொடரைஇந்தியாஎனக்கைப்பற்றினால் முதல் இடத்தில் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
டர்பன் மற்றும் செஞ்சூரியனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 120 புள்ளிகள் தசம.
புள்ளிகள் அடிப்படையில்) நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது தோல்வி கண்ட தென்ஆப்பிரிக்க அணி 120 புள்ளிகள் 2-வது இடத்துக்கு பின்தங்கி இருக்கிறது. இது தற்காலிகமானதே.போட்டி தொடர் முடிந்த பிறகுதான் தரவரிசை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்திய அணி 4-2 என்ற கணக்கில் தொடரை வென்றால்தான் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து கொள்ள முடியும். மீதமுள்ள நான்கு போட்டிகளில் இந்தியா இரண்டில் வெற்றி பெற்றாலேதொடரை கைப்பற்றுவதுடன் முதல் இடத்தையும் பிடிக்கும். ஏற்கனவே, இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

Comments
Post a Comment