புலிதான் ஒத்துக்கிறேன் விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ்
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர்ஜே க்யூஸ்கல்லீஸ்இவரின்சிறப்பான ஆட்டத்தா ல்தென்ஆ ப்பிரிக்கா அணிசர்வதேசஅளவில் மிகப்பெரிய இடத்தைஅடைந்ததுதற்போதும்ஆல்ரவுண்டர்என்றால்சற்றென்று நினை வுக்கு வருபவர் கல்லிஸ்தான் சர்வதேச
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கல்லீஸ் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு ஜேக்யூஸ் கல்லீஸ் பேட்டியளித்தார்அப்போதுகூறுகையில்நான்ச ர்வதேசகிரிக்கெட்டில்இருந்துஓய்வு பெற்றாலும்மு ற்றிலுமாக கிரிக்கெட்டை விட்டு விலகிவிடவில்லை.
ஐபிஎல்தொடரில்கொல்கத்தாட் ரைடர்ஸ் மற்றும் கரீபியன்பிரிமீயர் லீக்தொ டரில்பங்கேற்றுள்ளஅணிக்குபயிற்சியாளராக செயல்ப ட்டு வருகிறேன் இதனால் நான் கிரிக்கெட்டை தவற விடவில்லைஇந்தியா தென்ஆப்பிரக்கா.
இடையிலான டெஸ்ட் தொடரை மிகவும் ஆழ்ந்து கவனிக்கவில்லைஎன்னுடைய தொழில் ரீதியாக பிஸியாக இருந்தேன் ஆனால் தென்ஆப்பிரிக்கா மண்ணில்தெ ன்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது மிகவும் கடினம் இந்திய அணி ஆசியக் கண்டத்தை தாண்டிவெளிநா ட்டு மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் முன்னேற வேண்டும்.
விராட் கோலி இளம் வயதில் இருந்ததை விட தற்போது பிரம்மிக்க வைக்கும் வகையில்வளர்ந்துள்ளார் இதற்கு ஐபிஎல் ஒரு முக்கியகாரணம் ஏராளமான இளம் வீரர்கள்ஐபிஎல் மூலம்சிறந்த வீரராக மாறியுள்ளனர்விராட் கோலியின் வளர்ச்சிக்கு ஐபிஎல் மட்டும் காரணமல்ல அவருடைய முன்னேற்றமும்தான் முக்கிய காரணம் அந்த.
முன்னேற்றம் மிகவும் விரைவாக நிகழ்ந்துள்ளது இதை பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளதுவிராட் கோலி எப்படிவிளைாடுகிறார் என்பதை அவரது சாதனைகளே சொல்கிறது இந்தியாவில் அவருடைய ஆட்டத்தை நிரூபித்துள்ளார் வெளிநாட்டு மண்ணிலும்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்தி றனைபெற்றுள்ளார் விராட் கோலி கேப்டன் பதவியை சிறப்பாக செய்து வருகிறார் தற்போது வரை கேப்டன் பதவியில் கற்றுக்கொண்டு வருகிறார் கேப்டன் பதவி என்பது அணியிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை பெறுவதுஇந்தியாவை விட இங்கிலாந்து ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் பவுன்ஸ் இருக்கும்பவுன்ஸ் பந்தைஎதிர்கொள்ளும் வகை யில் இந்திய வீரர்கள்த ங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் இதே வீரர்களை கொண்டு அவர்கள் அது போன்ற.
ஆடுகளத்தில் விளையாட வேண்டும் ஐபிஎல் தொடரில் பவுன்சர்ஆடுகளம்வைத்தால் கூட அதில்தவறு ஏதும்கி டையாதுஅப்ப டிசெய்வது கடினம்தன்இருந்தாலும் இது ஒன்றும் தவறான ஐடியகிடையாது மும்பை இந்தியன்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடும் ஆடுகளத்தில்ஓ ரளவிற்கு கேரி மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்றார்.

Comments
Post a Comment