என்னை அறிந்தால் பேபி அனிகா-வா இது செல்ஃபி புகைப்படத்தை ஷாக் ஆன ரசிகர்கள்

சினிமா குழந்தை நட்சத்திரங்களின் சமீபத்திய புகைபடங்களை பார்த்தாலே ஒரு கேள்வி மட்டும் நம் நினைவில் தோன்றி மறையும்அவர்கள் வேகமாக வளர்கிறார்களா அல்லது நாம் வளராமம் இருக்கிறோமா என்பது தான்அது.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான படத்தின் அஜித்திற்கு மகளாக நடித்திருந்த பேபி அனிகாவின் சமீபத்திய புகைபடங்களை பார்க்கும் போதும் அப்படித்தான் தோன்றுகிறது இவரது, நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் ஒன்றாக என்டர்டேயின்மேன்ட்.

நிறுவனம் தயாரித்த மா குறும்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.இந்நிலையில் இவரது சமீபத்தி இவர் கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

Comments

Popular posts from this blog

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!