பரிசு மழையில் நனையும் சாம்பியனான இந்திய அணி: லட்சங்களை அள்ளிக்கொடுக்கிறது பிசிசிஐ

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் இந்திய அணிக்கு பரிசுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்சி சிஐ அறிவித்துள்ளதுநியூசிலாந்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்போ ட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

நிர்ணயிக்கப்பட்ட 216 ரன்கள் இலக்கை 67 பந்துகள் மீதம் இருக்கையில் அடைந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது இந்திய அணிதெரிவிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல்வீரர்களுக்கும்பயிற்சியாளர்கள்அணி உதவி அலுவலர்களுக்கும் பரிசுகளையும் அறிவித்துள்ளது.

அதன்படி 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ. 50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதுஅணியின் வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ30 லட்சம் பரிசும்அணியின் ஆதரவு ஊழியர்களுக்கு தலா ரூ.20 லட்சமும் பரிசும் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!