களவாணி 02 இல் புதுக்குழப்பம்: எந்த அணியில் ஓவியா?
இரண்டுநாட்களுக்குமுன்னர் களவாணிதிரைப்பட த்தைஇயக்கியசற்குணம்ஓவியாவின் மூலம்தொட ங்கிவைக்க ப்பட்ட அவரது வர்மன் தயரிப்பு நிறுவனம் மூலம் களவாணி 2 திரைப்படம் உருவாவதாக சிவகார்த்திகேயன் மூலம் அறிவித்தார். ஓவியாவின் ஆல்டைம் பேவரிட் படமான அதன் தொடர்ச்சியில் அவரைப் பார்ப்பதற்காக ரசிகர்களும் தயாராகினார்கள் ஆனால் அதில்
களவாணி திரைப்படத்தை சற்குணம் இயக்கியிருந்தாலும் அந்தப் படத்தை தயாரித்தவர் ஷெராலி பிலிம்ஸை சேர்ந்த நசீர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது வதம் என்ற திரைப்படத்தை பூணம் கவுர்.
நடிப்பில் உருவாக்கியிருக்கிறோம் அந்தப் படத்தின் ரிலீஸுக்குப்பிறகுகளவாணி2 என்ற பெயரில் படம் எடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறோம் களவாணி 2 டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பதிவுசெய்து சரியான முறையில் புதுப்பித்து வைத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
முதல்பாகத்தில் இருந்த இயக்குந நடிகர் நடிகைஆகியமூவர்ஒருஅணியிலும் தயாரிப்பாளர் ஒருணியாகவும்களவா ணி 2 படத்தின் போட்டியில் நிற்கிறார்கள் இதில் யாருக்கு சாதகமாகஇந்தடைட்டில்போகப்போகிறது என்பதைவிடவும் ஓவியாவை யார் படத்தில் நடிக்கவைக்கிறார்கள் என்பதை அறியவே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Comments
Post a Comment